Wednesday, July 8, 2009

மாட்டிக்கிட்டான் சீனாக்காரன்


அப்பாடா இப்பதான் சந்தோஷமாக இருக்கிறது . இந்த சீனாக்கார துரோகிகளுக்கு
இது வரையில் நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லாததால ரொம்ப நிம்மதியா பாகிஸ்தானுக்கு உதவி செய்வது ,அதன் தீவீரவாத செயல்களுக்கு துணை போவது என இருந்தான். இப்போது அதே முஸ்லீம் மக்களின் மூலமாக ஆப்பு வைக்கும் படலம் ஆரம்பமாகயுள்ளது.

சீனாவின் சுயாட்சி பெற்ற சிஞ்சியாங் மாகாணத்தில் இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் அறுநூறு பேர் பலியாகியுள்ளனர். உய்குர் இன இஸ்லாமியர்கள் இங்கு தனி நாடு கேட்டு போராடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை ராணுவத்தை கொண்டு ஒடுக்கும் போது அனைத்துலக தீவீரவாத அண்ணன்கள் ஆசியாவின் பெரிய அண்ணனிற்கு ஆப்பு வைக்க முயலுவர்.

இதுவரையில் தீவீரவாதத்தை எட்டி இருந்து பாத்த செஞ்சேனை இனி பக்கத்தில்
பாக்கும் பாக்கியம் வரலாம் .தைவான், திபெத்தை போன்று இதையும் அடக்கு முறையை கொண்டு எளிதில்அடக்கி விட முடியாது.

இந்தியாவிற்கு எதிராக பாலுட்டி ,சீராட்டி தீவிர வாதிகளை வளர்த்த பாகிஸ்தானுக்கு இப்போது அவர்களே தலைவலியாக மாறி விட்டது போல . இந்த சீனாக்காரனும் மாட்டிகிட்டு முழிப்பதை கண்டு,கேட்டு ,படித்து ரசிக்க வேண்டும்.
இனிமேலாவது தீவீரவாதத்தின் வலி என்ன என்று அந்த சப்பை மூஞ்சி காரர்களுக்கு புரியும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும் !

4 comments:

மாசிலன் said...

சபாஷ் நண்பரே! சபாஷ்! மிகச்சரியா சொன்னீங்க. இந்த பிரச்சினை காரமாகவே இத்தாலியில் நடந்த G8 மாநாட்டிலிருந்து சீனப்பிரதமர் பொழுதோட மூட்டைய கட்டினு கெளம்பிவிட்டாரு. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கணக்காக சீனருங்க இப்போது இசுலாமிய மக்களை கடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. பாக்கிஸ்தான் அல்லாகாரவங்க இனிமேல் சீனாக்காரனிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை போக போகத்தான் பார்க்கவேண்டும். நமது அண்டை நாடுகளுடன் கெட்ட உறவுகள் வைத்து இந்தியா சுற்றி வலைத்து அதன் மூச்சை அடக்குவதையே பொழுதுபோக்காக கொண்டிருந்த சீன கழுதைகளுக்கு இப்போ சரியான ஆப்பு.

இந்தியா தெற்காசிய வல்லரசு ஆசையை வேரிலேயே வெட்டி அழிக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன், இந்தியா கடைசியாக அணுகுண்டு பரிசோதனை செய்த உடனே பதிலுக்கு பாக்கிஸ்தானும் அதே போன்றதொரு அணுகுண்டு பரிசோதனை செய்வதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் சீனாக்காரந்தான் பாக்கிகளுக்கு கொடுத்து உதவினான்.

நன்றி.

ungalodu konjam said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி மாசிலன். தேன் கூட்டை கலைத்தவன் இனி என்ன பாடு படப்போகிறான் என்று நாம் பாக்கத்தானே போகிறோம்

Anonymous said...

"முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும் !"


What non-sense is this? what the hell did Tamil-elam people do to face such a crisis situation like this?

"Vallavan Vaalvan"

Guru...

cheena (சீனா) said...

ம்ம்ம் அயலங்களில் நடக்கும் செயல்களால் இந்தியாவிற்கு என்ன பாதிப்பு - அதைக் கவனிக்க வேண்டும்

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா