
இவரு தல
அவரு தள 'பதி
இவரு அடிச்சா கண்ணு இருக்கும் காது இருக்கும் ...உயிரு மட்டும் இருக்காது .
அவரு அடிச்சா பொறி கலங்கி பூமி அதிரது தெரியும்
இவரோட தீபாவளி படம் சிவகாசியில ரிலிசானது
அவரோட சிவகாசி படம் தீபாவளிக்கு ரிலிசானது
இவரு பில்லா படத்துல அந்த பக்கம் இந்த பக்கம்னு படம் பூரா நடந்துகிடே இருந்தார்
அவரு கில்லி படம் பூரா ஓடிக்கிடே இருந்தார்.
இவரு டான்ஸ் ஆடுனா கை மட்டும் ஆடும்
அவரு டான்ஸ் ஆடுனா கால் மட்டும் ஆடும்
இவரு நெஜமாவே கார் ரேசுல போனாரு
அவரு படத்துல கார் ரேசுல போனாரு
இவரு அமர்க்களமா போக்கிரித்தனம் பண்ணாரு
அவரு போக்கிரியா அமர்க்களம் பண்ணினாரு.
இவரு காதலுக்கு கோட்டை கட்டினாரு
அவரு காதலுக்கு மரியாதை செஞ்சாரு
இவரு காதலித்து கண்ணாலம் பண்ணினாரு
அவரு கண்ணாலம் பண்ணிட்டு காதலிக்கிறாரு .
இவர வச்சி அண்ணன் டான்ஸ்மாஸ்டர் படம் இயக்கினாரு
அவர வச்சி தம்பி டான்ஸ்மாஸ்டர் படம் இயக்கினாரு.
இன்னமும் சொல்லிக்கிடே போகலாம் ...
நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க !
நன்றி: வருத்தப்படாத வாலிபன் M.A.Phd. Msc. Mphil.,
7 comments:
நல்லா தான்யா வித்தியாசங்களை கண்டு பிடிக்கிறீங்க
நான் வேற மாதிரி எதிர்பார்த்தேன்
Superruuuuuuuuuuu.....
சூப்பர்ப்........
good man ..
பொழுது போகல் - இப்படி ஒரு பதிவு - இருந்தாலும் யோசிச்சு எழுதணுமே - அது சரி
நல்லாருடே
அண்ணன் சீனா இன்று ஒரு முடிவோடு வந்து என் எல்லா பதிவுகளிலும் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் பினூட்டத்தை . நன்றி .
Post a Comment