Saturday, July 4, 2009

ஓரினசேர்க்கையும் - கள்ளக்காதலும்!

#### ஓரின சேர்க்கை என்கிற "புனித உறவுக்கு" உச்ச நீதிமன்றத்தில் பச்சை கொடி காட்டியாயிற்று . லட்ச கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது அதற்கு தராத முக்கியத்துவத்தை இந்த தீர்ப்பிற்கு தந்து , தனது தேச பக்தியை காட்டி விட்டன வட இந்திய சேனல்கள் .

இனி என்ன . ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் தான். இப்போது
பயோ டேட்டாவில் தந்தை பெயர் , கணவன் பெயர் என்பதிற்கு பக்கத்தில் ஓரிணையாளரின் பெயர் என் போட்டு கொள்ளலாம்.

ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் கட்டி பிடித்து முத்தம் கொடுக்கும் அந்த குடும்ப பாங்கான போட்டோ பத்திரிகையில் வரலாம். பத்திரிக்கைகளில் ஓரிணையாளரை திருப்தி படுத்துவது எப்படி? என்பதற்கு சில பக்கங்களை ஒதுக்கலாம். இதற்கு ஸ்பெஷலிஸ்ட் என கூறி கொண்டு சில டாக்டர்கள் டி.வி யில் பேசி லேகியம் விக்கலாம்.

இன்னும் கொஞ்சம் காலத்தில்ஓரிணையாளர்கள் தங்களுக்கு வேலையில் ,
படிப்பில் ( தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு !!!) இட ஓதிக்கிடு
கோரலாம். ஒருவேளை வசதி இருந்தால் , சிறுபான்மையினர் பிரிவின் கிழ்
பள்ளியோ, கல்லூரியோ ஏன் பல்கலைகழகமோ துவக்கலாம்.

உலகில் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பதற்கு காரணமே இங்கு குடும்ப அமைப்பு மிக உறுதியாக இருப்பதுதான். நாகரிக நாடோடிகள் என்று சொல்லப்படும் வெளிநாட்டினர் தங்கள் இஷ்டபடி வாழ்வதனால் தான் அங்கு அரசாங்கங்கள் அந்த மக்களை குழந்தை பெற்று கொள்ள சொல்லி கெஞ்ச வேண்டி உள்ளது . அவர்கள்ளுக்கு செக்ஸ் என்பது ஒரு போதை தரும் விளையாட்டு மட்டுமே. இங்கு செக்ஸ் என்பது போகமாக பார்க்கப்பட்டாலும் குழந்தை என்பது செல்வமாக பார்க்கப்படுகிறது.

தனி மனித உரிமை என்று சொல்லிக் கொண்டே போனால் கள்ள காதலும் தவறு இல்லை என்று கூறுவார்கள் . ஒரு பெண்ணும் ,ஆணும் ஒருவரோடு ஒருவர்
கலவி கொள்ள வேண்டும் என விரும்பினால் அதில் என்ன தவறு இருக்கின்றது.
அவளுக்கு அவளின் கணவனிடம் கிடைக்காததை மற்றொருவனிடம் பெற்று கொள்கிறாள் இதில் என்ன தவறு இருக்கிறது என்று கூடத்தான் பாப் கட்டிங் பண்ணிய பைங்கிளிகள் கேட்கலாம். அதற்கு என்ன பதில் கூற போகிறது இந்த அரசாங்கம்.

கள்ளகாதல் என்றதும் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த ஒரினை ஜோடிகளில் ஒருவர் மற்றோவரை விட்டு வேறு ஒருவரின் உறவு வைத்திருந்தால் அதற்கு பெயர் என்ன?. திருமணம் ஆனா பின்பு ஒரு பெண்ணுக்கோ , ஆணுக்கோ ஓரிணை துணை ஏற்பட்டால் அதற்கு எப்படி தீர்வு காண்பது.

இப்படி எல்லாம் வழக்கு வந்தால் , தேங்கி கிடக்கும் கோடிக்கணக்கான வழக்குகளின் மத்தியில் ,இதற்கென தனது பொன்னான நேரத்தை செலவிட தயாராகத்தான் இருக்கிறதா ? சட்டம் ஒழுங்கும், நீதி துறையும் .

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் !!
(ஒரினையாக ) இணைந்தே நாம் பல காரியம் செய்வோம்!!

வாழ்க இந்தியா!!!!!.

20 comments:

மயாதி said...

அட நீ போப்பா !

இப்படியெல்லாம் பேசி நிறையப் ப ஏறிட்ட திட்டு வாங்கப் போறியா?
http://konjumkavithai.blogspot.com/2009/07/blog-post_04.html

மயாதி said...

அப்படியே அந்த லிங்க் வந்து பாருங்க

Colvin said...

காலத்திற்கேற்ற அருமையான கட்டுரை. எதி்ர்கால நிலை குறித்தும் ஆராயந்திருப்பது அருமை. கட்டுரையின் இறுதிப்பாகம் சிந்திக்க, சிரிக்க வைத்தது.

யாரிடம் சொல்லிய இத்தகைய கூத்துக்களை.

Barari said...

OORINA SERKKAIYIL KUZANTHAI ENGIRUNTHU VAUMAIYAA.

payapulla said...

தங்கள் வருகைக்கு நன்றி . நம் கண்ணெதிரே நிகழும் ஒரு சமுக அவலம் . தட்டி கேட்க்க முடிய வில்லை.

payapulla said...

ஓரிணை சேர்க்கையாளர்கள் குழந்தையை பெற்று கொள்ள நவீன மருத்துவத்தில் இடம் உண்டு.

Anonymous said...

""""" ungalodu konjam said...
ஓரிணை சேர்க்கையாளர்கள் குழந்தையை பெற்று கொள்ள நவீன மருத்துவத்தில் இடம் உண்டு."""""
அப்படியென்றால் எத்தணை ஆணும்+ஆணும்,பெண்ணும்+பெண்ணும் பிள்ளைகளை பெற்றிருக்கிறார்கள்?

Anonymous said...

>>அவர்கள்ளுக்கு செக்ஸ் என்பது ஒரு போதை தரும் விளையாட்டு மட்டுமே.

Appdingalanna? namma oorla sex ngrathu divine a? ellarum child venum ngra orey oru reason kaaga thaan sex vaichikuraangala? namma oor cinema vulgarity, prostitution, secret affairs ithellam comedy ya?

"ஓரிணை சேர்க்கையாளர்கள்" appdina ennanu theriyuma? when did you get attracted to females? Is that by choice? athey maathiri minority people get attracted only to their same sex. athukku avanga enna pannuvaanga? ithu mental disorder or sex perversion illa. That is natural. illa, neenga thappu, kandippa opposit sex a thaan kalyanam pannikkanum nu sonna, divorce/suicide thaan aagum. First of all, who are you to force everyone's sexual behaviour? Are you God?
India la lanjam, theeviravatham, varumai, porulathara veekkam, communal wars ippdi 1000 problem irukkurappo, ithu thaan unga problem aa?

magazine la, oru girl arai kurai ya dress panni, sexya pose kudutha athu ungalukku nalla irukkum..aana, same-sex aalunga panna asingama irukkum appdithaana?

If you dont like it, don't pay attention. today also 1000s of lovers are kissing in public, ethana perukku pidikkala. namma ellarum yaarum inime love panna koodathu nu solroma?

Have some humanity. Consider their situation, sexuality.

>> சமுக அவலம் . தட்டி கேட்க்க முடிய வில்லை
public la asingama nadanthukitta kandippa thatti kekkalam. kalla kaathal (same-sex la kooda) thatti kekkalam. aana, nee opposite-sex kooda thaan sex vaichikkanum nu force panrathu thappu. purinchikkonga.

Anonymous said...

well said anony. 'mostly' gayness is a 'natural defect/disorder' than by choice. so leave them alone.

Suddi said...

Dear Friend,

Your analysis is quite thought provoking. We should also consider incest sex, illegal affairs in India.

Note that illegal stuff atleast comes out easily, but not the incest. Cases of rape, torture by blood relatives / friends, not comes out to media easily.

It's important to understand the problems of same sex people. But let's not legalise this, and let's come forward to accept it on the face.

Many many countries, including Australisa, NZ, France, Italy, Holland - They suffer from this approach. There is no "Next generation"

Living together / same sex marriages have literally reduced the population.

Reason why China, India supply people to the entire world is due to our family architecture.

As rightly mentioned, there exists sex and sex-ism in every format of our life, from magazines to TV to cinema to music to temples...

It's embedded, for the bed.
No doubt, it's 2 people enjoying, but also creates their next generation. Children are considered to be everybody's assets.

Culturally, we can argue that it's there in our puranas, temples..

Let's be practical, how many can accept on the face?. My sister is a lesbian or my brother is a gay?.
Is this possible for us?. Will Anony or any person supporting the gay/lesbian cause come forward to do this?. I can't, I know that for sure.

The reason why so many countries accept Indians (either for work or as so-called agathigal), they dont have people man.. Their own population is reducing.. Take this to your mind and think.

If these countries are already filled with people (like India or China or Japan), how will they accomodate so many Indians?.

Let's respect the individual's and their sexual orientations. That's possible, but do not legalise. I feel so.

Last but not the least, dear friends, in today's modern world, if there exists mechanisms to cure or correct this gay/lesbian, do the same.

payapulla said...

திரு. அனானி அவர்களுக்கு ,

ஒருவேளை ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கிகாரம் கொடுத்திராவிட்டால் நான் அதை பற்றி பேசி இருக்கவே மாட்டேன். கடந்த இருபத்து ஆண்டுகளில் ஓரிணை சேர்க்கைக்காக யாரும் தண்டிக்கப்பட வில்லை. அப்படி இருக்க அதற்கு என்று ஒரு கேசை போட்டு அவர்களை உலகத்திற்கு தெரியும் படி கொண்டு வரும்போது தான் பொது மக்களாக பேச வேண்டி உள்ளது.

ஆடு மாடு புழு பூச்சிகள் கூட செய்யாததை மனிதன் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. ஒருவேளை அந்த வகை மன நோய் உள்ளவர்கள் ரகசியமாக இருந்துவிட்டு போகட்டுமே. என்னவோ ஒரு புனிதமான காரியம் செய்வதை போன்று இதில் உரிமை வேறு. ரோடில் வண்டியில் போகிறோம் எத்தனை முறை மஞ்சள் கோட்டை தாண்டுகிறோம், எத்தனை முறை ராங் ரூட்டில் போகிறோம் ஆனால் விபத்து என்று ஒன்று நடக்கும் போதுதான் சட்டம் வருகிறது. நீ எந்த ரூட்டில் போனாய் என்பது போன்றவை கேட்க்கப்படுகிறது. அது போலதான் இந்த ஓரின சேர்க்கையும் , நீங்கள் ஓரின சேர்க்கையாளறாய் இருந்துவிட்டு போங்கள் அதற்காக அதனை சரி என்றும் அதற்கு சட்ட ரீதியில் பாது காப்பு வேண்டும் என்றும் கேட்காதிர்கள் .

எப்படி வேண்டுமானால் இருக்க வேண்டும் என்றால் வெளிநாட்டினரை போல அண்ணன் ,தங்கையோடும் , அப்பா, மகளோடும் , அம்மா, மகனோடும் இருக்கலாமே. அதையும் சரி என்று கேட்பீர்களா ? இப்போது இதற்கு அனுமதித்தால் இன்னும் கொஞ்சம் காலங்களில் அதற்கும் ஒரு கேசை போட்டு சட்ட பாதுகாப்பு கேட்பீர்கள் .

மதங்களும் ,மரபுகளும் சமுதாயத்தை ஒரு நேர்பாதையில் கொண்டு சென்று கொண்டுதான் இருக்கின்றது. மதங்கள் இருப்பதனால்தான் குற்றங்கள் ஓரளவு குறைந்து காணப்படுகிறது . சட்டங்கள் அல்ல மதங்களே மக்களுக்கு தண்டனையை போதிக்கின்றது. தனி மனித உரிமை என்பது
கூரான கத்தி போன்றது அதனை சரியாக பயன்படுத்தா விட்டால் அது சமுதாயத்தைச் காயப்படுத்தி விடும் என்பதில் சந்தேகமே இல்லை.

Robin said...

//தனி மனித உரிமை என்பது
கூரான கத்தி போன்றது அதனை சரியாக பயன்படுத்தா விட்டால் அது சமுதாயத்தைச் காயப்படுத்தி விடும் என்பதில் சந்தேகமே இல்லை.//
True.

payapulla said...

தங்கள் வருகைக்கு நன்றி ராபின்.

Anonymous said...

>>Let's respect the individual's and their sexual orientations. That's possible, but do not legalise. I feel so

aaha! legalise doesnt mean its promoted. they dont need to hide or live a dual life. Note, India still hasnt given rights for gaymarriage. They have just amended section 377 to mention its not a criminal offense to have sex with same gender.

>>Let's be practical, how many can accept on the face?. My sister is a lesbian or my brother is a gay?.

this is what they are also asking. no offense meant, suppose if u find your brother is gay, what will you do? You cannot kill him, you cannot force him to get married. vera enna thaan pannuveenga? but still he has a sex life, he also needs someone as partner, he has to lead life. sexual choice is natural, you cannot force it.

I accept that this is really a threat to future generation. But this is the step by nature (Kalikaalam!)

Then, I strongly disagree with the concept that Indians are accepted by US/UK/AU because they dont have enough people! Indians are low-cost, skilled and efficient labour. That is the one and only factor. You can ask this to anyone who is abraod and confirm!

Your last or least words! I am really sorry, in this modern world there is NO mechanism to correct(?!) this. (ask google) Dont confuse gays with transgenders. (Read more)

>>கடந்த இருபத்து ஆண்டுகளில் ஓரிணை சேர்க்கைக்காக யாரும் தண்டிக்கப்பட வில்லை
hahahaha...very funny Mr. Because of Act 377, do you know how many guys were tortured? if you are in chennai you would have seen or atleast heard places where same-sex cruise. Just because this is illegal, they have to hide. Police threaten them everywhere, there were arrests under 377. Police use this and get bribe from them (same like traffic inspector - this is very regular)

Ithu ungalukku asingam, pidikkala. But what they will do my friend? They also need sex, they dont like women. what else they will do?
If someone asks you to stop having sex with women for your lifetime, what will you do? Sameway

When you make it legal, such people will not gather in public places(for sex). the ban lift will help identifying them and segregat them accordingly. On top of all these, such people whoever leading false lives will happy here after. Ther are several men & women who doesnt like their partner and live a fake life.

>>>எப்படி வேண்டுமானால் இருக்க வேண்டும் என்றால் வெளிநாட்டினரை போல அண்ணன் ,தங்கையோடும் , அப்பா, மகளோடும் , அம்மா, மகனோடும் இருக்கலாமே. அதையும் சரி என்று கேட்பீர்களா ?

Incest is different. Incest is not accepted anywhere in the world. But gay/lesbian appdi illa. Except few countries like India, its accepted everywhere. Namma mattum?
Culture vera, Law vera. I didnt mean to say we should follow western culture. But this is sexual rights, Individuality. People have right to choose with whom they are gonna lead life with.

>>மனித உரிமை என்பது
கூரான கத்தி போன்றது அதனை சரியாக பயன்படுத்தா விட்டால் அது சமுதாயத்தைச் காயப்படுத்தி விடும்
correct, but sexual right a deny panrathala, what are you going to achieve. Anyway, they wont help you to create next generation, even if you get them married. why dont you leave them? why are you making it a criminal offense?

Problem is, our society is male chavunist. So far, only females are being abused by males like eve teasing, making fun, vulgar look, scenes & crimes like rape, forced marriage,sex etc. But now, when it comes to males, nobody is able to tolerate this. illaiya?

anyways, you will not understand unless and until you see someone closer. All I would ask is only a request, if you cant help them its fine, atleast dont try to control them which aggrevates the problem.

தங்கள் வருகைக்கும் , நகரங்களில் ஒரினையாளர்களுக்கு காவல் துறையால் ஏற்படும் பிரச்சனைகளையும் பதிவு செய்தமைக்கு நன்றி.

ரவி said...

இது மன உளவியல் ரீதியான, மருத்துவ ரீதியான பிரச்சினை.

உங்களுக்கு புரியாது என்று அவர்கள் சொல்ல வாய்ப்புண்டு.

மேலும் சட்ட ரீதியாக அல்ல, சமூக ரீதியாக தண்டிக்கப்படுவதை தவிர்க்க இந்த தீர்ப்பு உதவும்.

Gokul said...

இவ்வளவு அறியாமையுடன் ஒரு பதிவா..ஆச்சர்யமாக இருக்கிறது.

இதை படித்து பாருங்கள்

http://kulambiyagam.blogspot.com/2009/07/blog-post_10.html

படிக்க ஆரம்பிக்கும்முன் ஒரே நிபந்தனை: தயவு செய்து எந்த வித முன்முடிவுடன் படிக்காதிர்கள்.

-கோகுல்

Anonymous said...

எழுத்தாளரும் ஒரு ஆண் காதலன் போல்........

Anonymous said...

http://changesdo.blogspot.com/2010/08/blog-post_30.html

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா