பார்ப்பன்யம் : ஆதரவு -எதிர்ப்பு
பெரிய பதிவர் vs சின்ன பதிவர்
ஓரினசேர்க்கை : ஆதரவு - எதிர்ப்பு
அனானியின் அட்டகாசங்கள் - ஹேக்கர்
விடைபெறுகிறேன் - வேண்டாம்
விடுதலைப்புலிகள் : ஆதரவு - எதிர்ப்பு
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் , இல்லை
மத சம்பந்தமான தீவீர பதிவுகள்
வரதட்சனை கொடுமை சட்டம் 498A
இது தவிர எனக்கு பிடித்த பத்து , பிடிக்காத பத்து
என்று பத்து விதமான
பதிவுகள் ( இதையும் சேர்த்துத்தான்)
அடுத்த முறை பத்து பத்தாக பிரித்து எழுத கூடிய பத்து விஷங்களைப் பற்றி எழுதலாம் என உள்ளேன். என்ன சொல்கிறீர்கள் .
அப்புறம் இந்த பதிவு ஒரு குட்டி முக்கியத்துவம் வாய்ந்தது எனக்கு . கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
8 comments:
பத்து பத்தா அஞ்சு பத்து,
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே!!
ஹா ஹா! வலைப்பூ தலைப்பு அட்டகாசம். அதுவே உங்கள் இந்த இடுகைக்கும் பின்னூட்டமாக வைத்துக்கொள்ளுங்கள். 'டனே' பதில் 'டானே' போட்டுக்கொள்ளலாம். :)
50வது பதிவுக்கு வாழ்த்துகள்.
தங்களின் 50வது இடுகைக்கு வாழ்த்துகள்.
பத்து பத்தா பதிவை பிரிச்சுக்கோ அப்படின்னு பாடலாம் அப்படின்னு தோணுதுங்க...
பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
"அப்புறம் இந்த பதிவு ஒரு குட்டி முக்கியத்துவம் வாய்ந்தது எனக்கு . கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்."
அனைவரும் கண்டு பிடித்து வாழ்த்தி உள்ளீர்கள் . மிக்க நன்றி.
இதுதான் 50 ஆ
சரி சரி நல்வாழ்த்துகள்
அண்ணன் சீனா இன்று ஒரு முடிவோடு வந்து என் எல்லா பதிவுகளிலும் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் பினூட்டத்தை . நன்றி .
Post a Comment