Thursday, July 9, 2009
அல்கொய்தாதான் காரணம் -சீனா
இப்பதான் புரியுது இந்த சப்ப மூஞ்சிகளுக்கு .
சீனாவில் நடந்து வரும் கலவரங்களுக்கு அல்கொய்தா தீவீர வாதிகள் தான் காரணம். போராட்ட காரர்களுக்கு அல்கொய்தா பயிற்சி அளித்து உள்ளது என் சீன அரசாங்கம் பரபரப்பாக குற்றம் சாட்டி உள்ளது.
இத்தனை வருடங்களாக பாகிஸ்தானின் உற்ற தோழனாக அவன் செய்யும் எல்லா விஷமங்களுக்கு எல்லாம் துணை நின்னு ரொம்பதான் ராஜ தந்திரம் செய்வதாக நினைத்ததுக்கு இப்ப செம அடி விழுந்திருக்கிறது.
இந்த அழகான போராட்டத்தில் யார் ஜெயித்தாலும் , தோத்தாலும் நமக்கு சந்தோஷந்தான் . உய்குர் இனமக்கள் தனி துர்க்மெனிஸ்தான் கேட்டு போராடினாலும் இந்த போராட்டம் கன்புஷியஸ் மதத்தை பின் பற்றும் ஹான்ஸ் இன மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம் தான். சிஞ்சியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதை கட்டுப்படுத்த அந்த அரசாங்கம் ஹான்ஸ் மக்களை அங்கு குடியமர்த்தியது. அதிலிருந்தே அவர்களுக்கு இடையே ஏற்பட்ட புகைச்சல் இப்போது நெருப்பாய் மாறி எரித்து உள்ளது.
மனித உரிமை என்கிற பேச்சிக்கே இடமில்லாத நாட்டில் போராட்டங்கள் காட்டு மிராண்டி தனமாக அடக்கப்படுவது சர்வ சாதாரணம் . அதே சமயத்தில் முஸ்லீம் தீவிரவாதிகளை அடக்குவது என்பது தேன் கூட்டில் கைவைப்பது போன்றது.
ஒரு நாட்டையே சிறைச்சாலை போன்று கட்டு திட்டங்களோடு நிர்வகித்து வரும் கம்யுனிச அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம்.
கடைசி செய்தி:
சிஞ்சியாங்கில் உய்குர் மக்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளி கிழமை தொழுகைக்கு அரசாங்கம் தடை விதித்து உள்ளதாம்.
சபாஷ் சரியான போட்டி.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Nice post. Let us see and wait.
Thanks!
Its nice to have you in my blog. Thank you.
காத்திருந்து பார்ப்போம்
Post a Comment