இந்தியாவிற்கு வர இருக்கின்ற ராஜபக்சேவிற்கு ,
பல்லாயிர கணக்கான அப்பாவிகளின்
ரத்தம் குடித்த சாதனையை பாராட்டி என் சிறிய பரிசு.
(இது அவனுக்கு போதாதுதான் ஆனால் ஊடக மரியாதையை கருதி இத்துடன் நிறுத்த வேண்டி உள்ளது .)
இதை படிக்கும் நீங்களும் உங்கள் மனதிற்கு பொருத்தமானதாக தோன்றும் பரிசினை அளித்து வலைமுழுதும் பரப்பலாம் .
6 comments:
ராஜபக்சேவை ராஜமரியாதையோடு அழைப்பவர்களுக்கும் இந்தப் பரிசை வழங்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து!
தங்கள் வருகைக்கு நன்றி. உங்களின் கூற்றும் உண்மைதான்.
அவன் செய்வான்., இவன் செய்வான்...என்று ஏமாந்தோம்!
யார் தேர் இழுப்பது?
நாம் இழுக்கவில்லை...கடமயை மறந்தோம்...தேரை வேறு எவனோ ஓட்டி சென்று விட்டான்
இப்பொது இதையாவது செய்வோமே என்று தான் இந்த செருப்பு.
இந்த நாரவாயனுக்கு மட்டும்தானா .....மற்ற அல்லக்"கை" களுக்கு யார் தருவதாம்??
தங்கள் வருகைக்கு நன்றி.
Post a Comment