Tuesday, January 12, 2010

மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது

நானும் ரொம்ப நாளாக நம் வலைதளத்தை பார்த்து கொண்டுதான் வருகிறேன். நம் பதிவர்களுக்குள் ஒரு சண்டையும் காணோம் . எல்லோரும்  ஆக்க பூர்வமாகவே பதிவை எழுதி கொண்டு வருவதை பார்த்தால் , நாம் தமிழர்கள் தானா  என்று தோன்றுகிறது. ஒரு சக்திவேல் நான் விடை பெறுகிறேன் என்று ஓடி போனார் .

அடுத்து என்ன ஒரு கார சாரமே இல்லாமல் தமிழ்மண பதிவுகள் போய்கொண்டு இருக்கிறது .வாங்க சார் சண்ட போடலாம் . நீங்க எதாவது எழுதுங்க நான் பதில் எழுதறேன் . நாம கீபோர்டில் சண்டை போடலாம் .

எல்லாரும்  பாருங்க நானும் ரவுடிதான் .


நல்ல பிளாகர் , கெட்ட பிளாகர் , குசும்பர்கள் , உள்நாட்டவர் , வெளிநாட்டில் இருப்பவர்கள் , அடுத்தவரை சில்மிஷம் பண்ணுபவர்கள் புது பிளாகர்கள் பழைய பிளாகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் .

...

6 comments:

Romeoboy said...

இதைய கொஞ்சம் படிங்க..

ennaduidu.blogspot.com/

payapulla said...

ஹாய் ,ரோமியோ பாய் . உங்கள் பதிவு படித்தேன் . சபாஷ் சரியான போட்டி. நான் யார் பக்கம் போகட்டும். அது சரி உங்கள் பதிவில் எப்படி பின்னுட்டம் இடுவது தெரியவில்லை.

மந்திரன் said...

யாருடா இது புதுசா ..
நல்லாத்தானே போகிறது இருக்கு ..
ஆனால் இப்படியே போனால் எதுவும் நல்லா இருக்காது ..
நானே சண்டைக்கு கூப்பிடுறேன் ..
நான் சாமிக்கு பொண்டாட்டி இருக்கு என்கிறேன் ..
நீங்க என்ன சொல்றீங்க ?

payapulla said...

நான் யாரா ? யாரோட பிளாக படிச்சா தல சுத்தி முதுகு தெரியறதோ அதுதான் நான் . நான் தான் பயபுள்ள . ரொம்ப ரொம்ப நாளா பிளாகு எழுதறேன் அப்பு. கடவுளுக்கு பொஞ்சாதி இருக்கா என்ன கொடும சார் இது . ஆராம்பிச்சசு நம்ம வேட்டைய . பாருங்க ?


அதெல்லாம் இருக்கட்டும் எங்க கண்டெடுத்தீங்க இப்படி ஒரு அழகான டெம்ளேட்டை உங்கள் பிளாகிற்கு ? எங்களுக்கும் கொஞ்சம் சொல்ல கூடாதா?

ரிஷபன் said...

எனக்கும் அந்த ஆசை இருந்திச்சு.. வெளியே ரெத்தம் தெரியாம அடிக்க மெஷின் இருக்காமே.. அதை வச்சு சண்டை போடலாமா..

angel said...

happy pongal

நான் idea தாரேன் எல்லாருக்கும் happy மாட்டு பொங்கல் அப்பிடின்னு சொல்லுங்கோ எப்பிடி??

எல்லாம் school ட்ரை பண்ணது தான்

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா