பாகிஸ்தானின்ஒவ்வொருமாகாணத்தையும்தலீபான்தீவீரவாதிகள்பிடித்துவருகிறார்கள்என்கேள்விப்பட்டுவருகிறோம் . ஸ்வாட்பள்ளத்தாக்கையும் ,வடமேற்குஎல்லைப்புறமற்றும்பஞ்சாப்மாகாணத்தையும்கைப்பற்றிவருவதையும்நாம்பேப்பரில்படித்துக்கொண்டுதான்வருகிறோம். இந்தநேரத்தில்நமக்குஒருகேல்விவரலாம் . பாகிஸ்தானில் பல இடங்களில் பல்வேறு தாக்குதல்களை நடத்திவரும் இந்ததீவீரவாதிகளைஒடுக்கபாகிஸ்தானால்நிச்சயமாகவேமுடியவில்லையா? என்பதுதான் . இந்தியாவைஎதிர்கொள்ளதுணிச்சலும்வல்லமையும்படைத்த பாகிஸ்தான் ஏன்தீவீரவாதிகள்விஷயத்தில்தீவிரம்காட்டவில்லை . ஏனென்றால்தீவீரவாதிகளைஒடுக்கநடவடிக்கைஎடுக்கும் பொழுது பொதுமக்களும்பாதிக்கப்படுவார்கள்என்பதால்தான் . ஆனால் இலங்கையில் என்னநடக்கிறது.அது தன்சொந்தமக்களையேஎறிகுண்டுவீசியும் ,விமானம்கொண்டுதாக்கியும்அழித்துவருகிறது . கடந்தஅறுபத்துஒருவருடங்களில்எந்தஒருநாடும்செய்திராதசாதனைஇது. தமிழர்களாகிய நாம்இத்தனைதடுக்கஇயலாதஒருஅரசாங்கத்தின்குடிமக்களாய்ஈழமக்களின்சிவப்புரத்தத்தில்எழுதப்படும்கறுப்புவரலற்றின்சிறப்புஅங்கத்தினராய்உள்ளோம் .
மனிதஉரிமை , மனிதஉரிமைஎனகூச்சல்போட்டுஒருகூட்டம்காரில்வலம்வருவதைநீங்கள்கண்ணாரகண்டுரசித்திருப்பீர்கள் . உங்களை போலவே நானும்மனித உரிமை அமைப்பு என்றால்உண்மையீலயே அவர்கள் மனிதஉரிமைக்காக தங்கள்உயிரையும் கொடுப்பார்கள் என்று ( உங்களைபோலத்தான்) அப்பாவித்தனமாகஎண்ணிக்கொண்டிருந்தேன்அந்த ஒரு மதியான வேலை வரை . அன்று நான்தி.நகரின் தண்டபாணி ரோடுவழியாக வந்துவெங்கட்நாராயணரோடு சந்திப்பில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தேன். அப்பொழுதுஎன்அருகில் ஒரு பிளாக்ஸ்கார்பியோவந்து நின்றுதுஅதன்முன் பக்கத்தில் மனித உரிமை கழகம் என்றுஒரு கொடியும்கருப்பு கலரில் இருந்தது. அந்தசமயத்தில்பின் பக்கம் டி வீ எஸ்ஸ்கூட்டியில் வந்தஒரு வயதான பெரிவர் லேசாகஸ்கார்பியோவின்பின் பக்கத்தை இடித்து விட அதைஉணர்ந்தஉடன்வண்டியின்ஓட்டுனர்( நுப்பதுவயதிற்குள்ளானபொறுக்கிபோன்றஅழகானஜாடையுடன்)இறங்கிவந்துஅந்தவயதானவரைகண்டபடிதிட்டியதுமட்டும்அல்லாமல்அவரைஅடிக்ககைஓங்கியதும்மனதிற்குமிகவும்கஷ்டமாகஇருந்தது . இதுஎல்லாத்தையும்விடஒருமிகப்பெரியகாமடிஎன்னவென்றால்இவ்வளவும்செய்துவிட்டுகிளம்பியஅந்தகாரின்பின்பக்கத்தில்எழுதிஇருந்தவாசகம்தான். மனிதஉரிமைதர்மத்தைகாத்தஅந்தகார்ஓட்டுனரையும் , அதன்உள்ளேஉட்கார்ந்திருந்தவரையும்நான்ஒன்றுகேட்கவிரும்புகிறேன் . ஸ்கூட்டிஇடுச்சிகார்பியூஉடைஞ்சிபூடுமாயா?. அப்புறம்அந்தகாரின்பின்புறம்என்னஎழுதிஇருந்துஎன்றுசொல்லவில்லையே .அன்பேசிவம் !!!!!!.