ஒரு கசப்பான தோல்விக்கு தயாராகும் இந்தியா
இதோ நாம் மற்றும் ஒரு சுதந்திர தினம் கொண்டாட போகிறோம் . ஆனால் சமீப காலமாக செய்தித்தாளில் சீனாவின் சில்மிஷங்களைப் பற்றி வரும் செய்திகள் சந்தோசப் படும் விதமாக இல்லை. நம்முடைய கடற் படை தளபதி இந்திய இராணுவம் சீனாவிற்கு எந்த விதத்திலும் சமம் இல்லை என பகிரங்கமாக பேட்டிகொடுக்கிறார். அதே சமயம் சீனாவின் அதிகார பூர்வ வெப் சைட்டில் இந்தியாவை முப்பது துண்டாக பிரிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் பாது காப்பு வல்லுநர் எழுதுகிறார்.
ஆனால் நம்முடைய தூங்க மூஞ்சி அரசியல் வாதிகளின் காதுகளுக்கு அது எட்டியதாக தெரிய வில்லை . நம்மோடு போட்டி போடும் பாக்கிஸ்தான் எல்லா விதத்திலேயும் நமக்கு சமமாக முயன்று கொண்டு இருக்கிறது. ஆனால் எல்லாப் பக்கத்திலேயும் எதிரிகளை கொண்டுள்ள நாம் எவ்வளவு விழிப்பாக இருக்கவேண்டிய தருணம் இது.
இந்திய வரலாற்றில் இந்திய மன்னர்கள் அசட்டையாக இருந்ததால் தான் தொடர்ந்து வெளி நாட்டு மன்னர்களிடம் கேவலமாக தோற்க வேண்டி இருந்தது .
ஒரே நாடக இல்லாத போது இந்த நிலை என்றால் , ஒன்று பட்ட இந்தியாவும் தன் ஆயுத பலத்தை அதிகரிக்காமல் அசட்டையாக இருக்கிறது.
கீழே இருப்பது இரு நாடுகளின் ராணுவ ஒப்பீடு .
இந்தியா ராணுவ செலவாக வருடத்திற்கு முப்பது ஆயிரம் கோடி
செலவிடுகிறது . அதில் பெரும்பான்மையான தொகை வீரர்களின் சம்பளம் .
சீனா வருடத்திற்கு எழுபது முதல் இருநூறு ஆயிரம் கோடி வரை செலவிடுவதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ( US Library of congress : Central Intelligence Agency) தெரிவிக்கிறது.
இந்தியா
ARMY
Total Land-Based Weapons: 10,340
Tanks: 3,898 [2004]
Armored Personnel Carriers: 317 [2004]
Towed Artillery: 4,175 [2004]
Self-Propelled Guns: 200 [2004]
Multiple Rocket Launch Systems: 150 [2004]
Anti-Aircraft Weapons: 2,424 [2004]
NAVY
Total Navy Ships: 143
Merchant Marine Strength: 501 [2006]
Major Ports and Harbors: 9
Aircraft Carriers: 1 [2004]
Destroyers: 8 [2004]
Submarines: 18 [2004]
Frigates: 16 [2004]
Patrol & Coastal Craft: 43 [2008]
Mine Warfare Craft: 12 [2008]
Amphibious Craft: 7 [2004]
AIR FORCE
Total Aircraft: 1,007 [2004]
Helicopters: 240 [2004]
Serviceable Airports: 346 [2007]
சீனா
ARMY
Total Land-Based Weapons: 31,௩00
Tanks: 8,200 [2004]
Armored Personnel Carriers: 5,000 [2004]
Towed Artillery: 14,000 [2004]
Self-Propelled Guns: 1,700 [2004]
Multiple Rocket Launch Systems: 2,400 [2004]
Mortars: 16,000 [2001]
Anti-Tank Guided Weapons: 6,500 [2004]
Anti-Aircraft Weapons: 7,700 [2004]
NAVY
Total Navy Ships: 760
Merchant Marine Strength: 1,822 [2008]
Major Ports and Harbors: 8
Aircraft Carriers: 1 [2010]
Destroyers: 21 [2004]
Submarines: 68 [2004]
Frigates: 42 [2004]
Patrol & Coastal Craft: 368 [2004]
Mine Warfare Craft: 39 [2004]
Amphibious Craft: 121 [2004]
AIR FORCE
Total Aircraft: 1,900 [2004]
Helicopters: 491 [2004]
Serviceable Airports: 467 [2007]
No comments:
Post a Comment