துரோகம் , பச்சை துரோகம் என்ன வித்தியாசம் ?
உங்களுக்கு ஒரு காதலி இருக்கும்போது நீங்கள் வேறு ஒரு பெண்ணிற்கு ரூட் போட்டால் அது துரோகம் .
காதலியோட தோழிக்கே ரூட் போட்டீர்கள் என்றால் அது பச்சை துரோகம்.
கருணாநிதி அவர்களின் அவதாரங்களை வரிசை படுத்தவும் .
1. தமிழின தலைவர் 2. கட்சி தலைவர் 3. குடும்ப தலைவர் .
இதில் வரிசை படுத்த என்ன இருக்கிறது .
தமிழின தலைவராக துவங்கியவர் பிறகு கட்சி தலைவராக சுருங்கி இப்போது குடும்ப தலைவரராக பரிணமிக்கிறார் .
முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பலம் என்ன ? பலவீனம் என்ன ?
பலம் , தான் நினைத்ததை தைரியமாக செய்தல் , அதனை தன்னை சுற்றி இருப்பவர்களும் ஏற்றுக் கொள்ளும்படி செய்தல் . குஜராத் முதல்வர் மோடிக்கும் ஆதரவு , இங்கு இருக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் ஆதரவு என்னும் இரட்டை குதிரை சவாரியை மிக லாவகமாக வேறு எந்த தலைவரும் செய்ய முடியாது.
பலவீனம் . கொஞ்சம் சகிப்பு தன்மை இருந்தால் நலம் பயக்கும். உதாரணம் . கோட்டுர்புரம் (அழகான) அண்ணா நூலகத்தை குழந்தை மருத்துவமனையாக மாற்ற நினைப்பது.
படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் உண்மைதானே ?
அது நம் பிரதமர் மன்மோஹன்சிங் விஷயத்தில் பொய்த்து விட்டது.
இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று தான் எழுதுகிறேன் .

No comments:
Post a Comment