Friday, February 5, 2010

தாக்ரே குடும்பத்தை என்கவுண்டரில் போட்டு தாக்க வேண்டும்


ஒரு மூணு தாதாக்கள் மும்பையையே கலக்கி கொண்டு இருக்கின்றார்கள் அங்கு இருக்கும் அரசாங்கத்தின் கைகளோ பூ பறித்து கொண்டு இருக்கிறது . என்ன கொடும சார் இது .

பால் தாக்கரே , உத்தவ் தாக்கரே , ராஜ் தாக்கரே என்கிற தாதாக்களின் தொல்லை மும்பை வாசிகளை பாடாய் படுத்தி எடுக்கிறது .

கட்சி தொண்டர்கள் என்று குண்டர்களை வைத்துகொண்டு யாரை வேண்டுமானாலும் தாக்குவது அவர்கள் சொல்வதைத்தான் அந்த மாநிலம் கேட்க வேண்டும் என்று அராஜகம் செய்வது என ஒரு எல்லையே இல்லாமல் நடந்து கொள்ளும் இந்த குடும்பத்தை தட்டி கேட்க ஒரு ஆண் மகன் இல்லை அங்கு.

மகாராஷ்ட்ரம் மரத்தியற்கே என்று சொல்லும் இந்த அராஜக அறிவு ஜீவிகள் ஆஸ்த்ரேலியாவில் இன வெறி தாக்குதல் நடப்பதால் ஐ பி யல் கிரிக்கெட் தொடருக்கு ஆஸ்த்ரேலிய வீரர்கள் பங்கு பெற விடமாட்டோம் என கூக்குரல் இடுகிறார்கள் . ஆஸ்த்ரேலியாவில் நடப்பது இன வெறி தாக்குதல் என்றால் மகாராஷ்ட்ராவில் இருக்கும் மற்ற மாநிலத்தவர்கள் மீது இவர்கள் நடத்தும் தாக்குதல் மட்டும் என்ன தேச ஒற்றுமை தாக்குதலா ?

என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இவர்கள் என்ன செய்தாலும் கையை கட்டி வேடிக்கை பார்க்கும் தூமை அரசாங்கமாக ஒரு அரசு நடை பெறுவதுதான் . பால் தாக்ரே அன் கோ வின் சிவா சேனா ராஜ் தாக்ரேவின் எம் என் எஸ் தான் அங்கு உண்மையான அரசாங்கமாக செயல்பட்டு வருவது கவலை அளிக்கும் விஷயம் .

வட மாநில மக்களுக்கு மத ரீதியான உணர்வுகள் இருப்பதினால்தான் இதை போன்ற குண்டர்கள் ஒரு அரசாங்கத்தை அசைத்து பார்க்க முடிகிறது . தமிழ் நாட்டில் பெரியார் மத உணர்வுக்கு மிகப்பெரிய கடிவாளம் போட்டதை போன்று அங்கு யாரும் தோன்றாததுதான் அந்த மக்களின் மிகப் பெரிய குறை பாடே .

பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் ரவுடிகளை என்கவுண்டரில் போட்டு தள்ளுவது வழக்கம் .அதைப் போன்று நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் இவர்களை போன்ற குண்டர்களை என்கவுண்டரில் போட்டு தள்ளுவது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலன் பயக்கும் .


இன்னும்
போட்டு தள்ள வேண்டிய சில லிஸ்டுகள்


பாராளு மன்றத்தை தாக்க உதவிய அப்சல் குரு.
தெலுங்கானா லொள்ளு சந்திர சேகர்
பாக். தீவிரவாதி அஜ்மல் கேசாப்

....

5 comments:

ரிஷபன் said...

போட்டு தள்ளணும் என்று தீர்மானித்தால் லிஸ்ட் பெருசு..

Anonymous said...

ரொம்ப ஓவர் ஆ தான் பண்றாணுக..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சேட்டையோட வலைப்பக்கத்திலிருந்து
உங்கள் வலைக்கு வந்திருக்கிறேன்...

நல்லா எழுதறீங்க சார்..

ஆமா பொட்டுத் தள்ள வேண்டிய லிஸ்ட அப்பப்ப அப்டேட் பண்ணுங்க..
அடிஷனல் ஷீட் , எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லுங்க..
நாங்க அரேன்ஸ் பண்றோம் சார்..

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Unknown said...

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா