tag:blogger.com,1999:blog-5452202444994840483.post4285821543851816391..comments2023-06-18T04:18:26.644-07:00Comments on பயபுள்ள: ஒரு பிரபல பதிவரின் ஆதங்கம்.payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-36009674773642171722009-07-30T06:03:57.998-07:002009-07-30T06:03:57.998-07:00ஒரு பிரபல பதிவரின் ஆதங்கம் என்பதை விட பிரபல பதிவரா...ஒரு பிரபல பதிவரின் ஆதங்கம் என்பதை விட பிரபல பதிவராக வேண்டுமெனும் ஆதங்கம் என இருந்தால் மிகவும் சரியாக இருக்கும்.

பிரபல பதிவர் என்பதற்கு ஏதேனும் வரையறை வகுக்கப்பட்டு உள்ளதா, அதாவது

1. பரபரப்பான விசயங்கள், எதற்கும் உதவாத ஒன்றாக இருந்தாலும், எழுதுவது

2. அதிக வாசகர்களையும், தொடர்பவர்களையும் பெற்று இருப்பது

3. அதிக பின்னூட்டங்களைப் பெற்றிருப்பது

4. ஏதாவது இவர் எழுதமாட்டாரா என பதிவர் முதற்கொண்டு அனைவரையும் ஏக்கத்துடன் பார்க்க வைப்பது

5. தன்னைத்தானே பிரபல பதிவர் என அறிமுகப்படுத்திக் கொள்(ல்)வது

இன்னும் இன்னும்...

எப்படியிருந்தாலும் நீங்கள் 5வது விதிக்கு உட்பட்டு இருப்பதாலும், 3வது விதிக்கு இந்த பதிவு உட்படுவதாலும் பிரபல பதிவர் அல்லாத நான் தங்களை பிரபல பதிவர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-42369404406051742582009-07-30T05:38:37.987-07:002009-07-30T05:38:37.987-07:00வணக்கம் பிரபல பதிவர்
நல்வாழ்த்துகள் பிரபல பதிவர்வணக்கம் பிரபல பதிவர்

நல்வாழ்த்துகள் பிரபல பதிவர்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-40472679803706806472009-07-18T03:38:05.475-07:002009-07-18T03:38:05.475-07:00வலைப்பதிவுக்கு இலக்கணம் வகுத்த வல்லவரே .
நீர் வாழ்...வலைப்பதிவுக்கு இலக்கணம் வகுத்த வல்லவரே .
நீர் வாழ்க ! உம் குலம் வாழ்க !
வருகைக்கு நன்றி.

Thanks to Kuppan Yahoo
Thanks to kuppan Yahoopayapullahttps://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-43447095353491326992009-07-18T02:22:22.552-07:002009-07-18T02:22:22.552-07:00மிஸ்டர் பிரபல பதிவர்,
நீங்க உண்மையிலேயே பிரபல பத...மிஸ்டர் பிரபல பதிவர்,

நீங்க உண்மையிலேயே பிரபல பதிவர் ஆகணும்னா ஏதாவது சண்டையில கலந்துக்கிட்டு மண்ட(!) ஒட(ஞ்)ச்சாதான் பிரபல பதிவர்.

இதுதான் பிரபல பதிவருக்கு இலக்கணம்.CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-52917954445298175142009-07-18T01:42:09.050-07:002009-07-18T01:42:09.050-07:00Everyone is popular blogger.
Do not bother about ...Everyone is popular blogger.

Do not bother about this pirabala padhivar, soodaana idukai etc. You write as usual dude.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-68414614136183928442009-07-17T23:49:32.390-07:002009-07-17T23:49:32.390-07:00வார்த்தைக்கு வார்த்த பிரபல பதிவர்ன்னு சொன்ன மகராசி...வார்த்தைக்கு வார்த்த பிரபல பதிவர்ன்னு சொன்ன மகராசி வாழ்க !!!

thanks Giripayapullahttps://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-59173914825393784292009-07-17T05:32:51.689-07:002009-07-17T05:32:51.689-07:00வணக்கம் பிரபல பதிவர்!
நீங்க பிரபல பதிவர்,
எப்பவுமே...வணக்கம் பிரபல பதிவர்!
நீங்க பிரபல பதிவர்,
எப்பவுமே பிரபல பதிவர் தான்...
சந்தோஷமா பிரபல பதிவர்!?தமிழ்ப்பிரியாhttps://www.blogger.com/profile/02243460129651376588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-86458516709115977992009-07-17T03:12:57.144-07:002009-07-17T03:12:57.144-07:00ரொம்ப சந்தோசம் .ரொம்ப சந்தோசம் .payapullahttps://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-90382152990925639822009-07-17T02:56:35.432-07:002009-07-17T02:56:35.432-07:00பிரபலமாயிட்டீங்க! ;-)பிரபலமாயிட்டீங்க! ;-)Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-62378492317131063102009-07-17T00:07:02.087-07:002009-07-17T00:07:02.087-07:00அண்ணே நீங்க எப்பவும் பிரபலம் தான். பிரபலம் தான்.....அண்ணே நீங்க எப்பவும் பிரபலம் தான். பிரபலம் தான்.. பிரபலம் தான்...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-91805112239382340472009-07-17T00:06:48.447-07:002009-07-17T00:06:48.447-07:00அண்ணே நீங்க எப்பவும் பிரபலம் தான். பிரபலம் தான்.....அண்ணே நீங்க எப்பவும் பிரபலம் தான். பிரபலம் தான்.. பிரபலம் தான்...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-86791809305010492122009-07-17T00:06:40.776-07:002009-07-17T00:06:40.776-07:00அண்ணே நீங்க எப்பவும் பிரபலம் தான். பிரபலம் தான்.....அண்ணே நீங்க எப்பவும் பிரபலம் தான். பிரபலம் தான்.. பிரபலம் தான்...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-16651799860408508022009-07-17T00:06:30.685-07:002009-07-17T00:06:30.685-07:00அண்ணே நீங்க எப்பவும் பிரபலம் தான். பிரபலம் தான்.....அண்ணே நீங்க எப்பவும் பிரபலம் தான். பிரபலம் தான்.. பிரபலம் தான்...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-17764717613175620832009-07-17T00:01:54.017-07:002009-07-17T00:01:54.017-07:00இப்படியும் பிரபலமாகலாம் என்ற யோசனையை சொல்லிக்கொடுத...இப்படியும் பிரபலமாகலாம் என்ற யோசனையை சொல்லிக்கொடுத்ததற்கு அனைவரும் நன்றி சொல்வார்கள். அதன் மூலமும் பிரபலமாகலாம்.

வாழ்த்துகள்manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-90840448607637332922009-07-16T23:59:18.765-07:002009-07-16T23:59:18.765-07:00கொன்னுட்டீங்க போங்க . அப்படியே பறக்கிற மாதிரி இருக...கொன்னுட்டீங்க போங்க . அப்படியே பறக்கிற மாதிரி இருக்கு.payapullahttps://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-31155795771447919922009-07-16T23:31:45.809-07:002009-07-16T23:31:45.809-07:00நீங்களும் பிரபலம் தான்!!நீங்களும் பிரபலம் தான்!!நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-17536319405435537342009-07-16T22:42:48.306-07:002009-07-16T22:42:48.306-07:00வேணாம் விட்ருங்கோ, விட்ருங்கோ,அழுதுருவேன் ,
ஆமாம்...வேணாம் விட்ருங்கோ, விட்ருங்கோ,அழுதுருவேன் ,
ஆமாம் அழுதுருவேன் . இப்படியா பாராட்டுறது ...

உங்க எல்லாத்துக்கும் வணக்க்கம்கோ -பயப்புள்ளpayapullahttps://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-76085009246412530942009-07-16T08:58:40.682-07:002009-07-16T08:58:40.682-07:00பயமாயிருக்குப்பா!பயமாயிருக்குப்பா!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-13046555752600950682009-07-16T08:29:06.833-07:002009-07-16T08:29:06.833-07:00வந்தாச்சு.... அதற்காக ஒரு பின்னூட்டமும் போட்டாச்சு...வந்தாச்சு.... அதற்காக ஒரு பின்னூட்டமும் போட்டாச்சு...

அடுத்து என்னா செய்யணும்?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-83053056656815025382009-07-16T08:05:44.565-07:002009-07-16T08:05:44.565-07:00ஆச்சு, பல்ல வெளக்குங்கப்பாஆச்சு, பல்ல வெளக்குங்கப்பாILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-8991972121276777602009-07-16T08:02:20.116-07:002009-07-16T08:02:20.116-07:0040 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!40 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-83342642934948516742009-07-16T08:01:14.244-07:002009-07-16T08:01:14.244-07:00//இந்த தலைப்பை பாத்தாலாவது நாலு பேர் வந்து நம்ம வல...//இந்த தலைப்பை பாத்தாலாவது நாலு பேர் வந்து நம்ம வலைப்பதிவில் தலையை காட்டிவிட்டு போக மாட்டார்களா ? என்கிற ஆதங்கம் தான் எனக்கு//

ஆதங்கமெல்லாம் எதுக்குங்க! வி ஆர் ஆல்வேஸ் வித் யூ!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-43143472916842838702009-07-16T07:46:44.427-07:002009-07-16T07:46:44.427-07:00கண்ண மூடிக்கிட்டு ரவுண்டு கட்டி நாலு பதிவு அடிங்...கண்ண மூடிக்கிட்டு ரவுண்டு கட்டி நாலு பதிவு அடிங்க . சரியாப் பூடும்ராஜதிருமகன்https://www.blogger.com/profile/07017908696698452038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-72390362509274821302009-07-16T07:43:30.165-07:002009-07-16T07:43:30.165-07:00கலக்குங்க கலக்குங்க கட்டம் கட்டி கலக்குங்ககலக்குங்க கலக்குங்க கட்டம் கட்டி கலக்குங்கசு.செந்தில் குமரன்https://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5452202444994840483.post-3540769070115524182009-07-16T07:26:36.585-07:002009-07-16T07:26:36.585-07:00ஹையா நான் பிரபல பதிவராயிட்டேன் .ஹையா நான் பிரபல பதிவராயிட்டேன் .payapullahttps://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com